Tuesday, January 24, 2012

வசந்தமாதம் பிறந்தது ரபீஉல் அவ்வல்

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் கண்மணி நாயகம் (ஸல் அலை) அவர்கள் பிறந்த வசந்தமாதம் ரபீஉல் அவ்வல் முதல் பிறையிலிருந்து மாதம் முழுவதும் புனித சுபுஹான மௌலிது நிகழ்ச்சி தினம் இரவு 8.00 மணிக்கு நடைபெறுகிறது.
பிறை 1ல் நடந்த மௌலிது நிகழ்ச்சியில் ஆன்மீக சகோதரர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்.
மௌலிது நிகழ்ச்சிக்குப் பின் நிர்வாகத் தலைவர் கலீபா ஏ.பி.சகாபுதீன் அவர்கள் சொற்பொழிவு ஆற்றினார்கள்.


புகைப்படங்கள் - அதிரை அப்துல்ரஹ்மான்