துபாய் ஏகத்துவமெய்ஞ்ஞான சபையில் இஃஷா தொழுகைக்கு பின்னர் முஹர்ரம் ஆஷூரா பிறை 9 -ல் கண்மணி நாயகம் ரசூல் ஸல்லல்லாகு அலைஹி வஸல்லாம் அவர்களின் இதயங்களான தியாகச்செம்மல்கள் சங்கைமிக்க ஹஜ்ரத் ஹஸன் (ரழி)ஹுசைன் (ரழி) அவர்களின் பெயரில் புனித மௌலுது ஷரீப் மிக சிறப்பாக ஓதப்பட்டன.
புகைப்படங்கள் - அதிரை அப்துல்ரஹ்மான்