இலங்கை வெலிகமையில் நடந்த மாபெரும் மீலாதுன்னபி பெருவிழாவில் வெளியீடப்பட்ட அறபு - தமிழ் அகராதி (காமூஸ்) மற்றும் விழாவினை இலங்கையின் தினகரன் நாளிதழும், நவமணி நாளிதழும் செய்தியை பிரசுரித்துள்ளன.
தினகரன் மற்றும் நவமணி நாளிதழ்களுக்கு மற்றும் இந்தியாவிலிருந்து பிரசுரமாகும் தினமணி நாளிதழுக்கும் மற்றும் பிறைமேடை பத்திரிக்கைக்கும் நன்றியை சமர்ப்பிக்கின்றோம்.