Saturday, February 23, 2013

காரைக்காலில் மாதாந்திர நிகழ்ச்சி

காரைக்காலில் இஞ்சினியர் A.ஹாஜாமுகைதீன் இல்லத்தில் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையின் பிப்ரவரி மாதாந்திரக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆலியூர் மதுக்கூர் மற்றும் கொடிக்கால்பாளையம் முரிதீன்கள் வருகைப்புரிந்து சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சி இஞ்சினியர் A.ஹாஜாமுகைதீன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

துவக்கமா
கிராஅத் மௌலவி சையது அபுதாஹிர் நூரி
ஞானப்பாடல் ஜனாப் U.நூர்முகைதீன்
பேச்சாளர்கள் மௌலவி K.சையது அபூதாஹிர் நூரி
அல்ஹாஜ் K.P.M.பஷீர்அஹமது
மௌலவி ஹாபிஸ் அப்துல்ஹக்கீம் சிராஜ்

சிறப்பு சொற்பொழிவாளர்
மதுக்கூர்  கலீபா M.முஹம்மது காலீத் (ஷா)

மற்றும் முரீதீன்கள் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.

- தகவல் ஆலியூர் அபுல்பசர்