Wednesday, December 1, 2010

மதுக்கூரில் நவம்பர் மாதக்கூட்டம்

மதுக்கூரில் நவம்பர் மாத மாதாந்திர கூட்டம் (30.11.2010) ஆத்ம
சகோதரர் சிராஜுதீன் அவர்கள் இல்லத்தில் நடை பெற்றது .

ஆத்ம சகோதரர் கலீபா முஹம்மத் காலித் அவர்கள் தலைமை தாங்கினார்.
ஆத்ம சஹோதரர் முஹியுத்தீன் அமானுல்லா அவர்கள் கிரா அத் ஓதினார்.

ஆத்ம சஹோதரர் முஹியுத்தீன் அமானுல்லா அவர்களும்,
ஆத்ம சஹோதரர் பக்கிர் மைதீன் அவர்களும்,

ஞான விளக்கங்களைப்பற்றி பேசினர் ,

கேள்வி பதிலுக்கு கலீபா வக்கீல் லியாக்கத் அலி அவர்களும்,
கலீபா முஸ்தபா அவர்களும் பதில் கூறினார்கள்,

தவ்பா பைத்துடன் கூட்டம் முடிவடைந்தது .
உணவு ஏற்பாடுகளை இத்ரீஸ் செய்திருந்தார்.

-தகவல் இத்ரீஸ்