Showing posts with label அபுதாபி. Show all posts
Showing posts with label அபுதாபி. Show all posts

Thursday, April 28, 2011

செய்குனா அபுதாபிக்கு வருகை

சங்கைமிகு செய்குனா அவர்கள் வியாழன்கிழமை காலையில் முரிதீன்களின் அழைப்பின்பேரில் அபுதாபிக்கு மதுக்கூர் ஜெகபர்சாதிக் இல்லத்திற்கு வருகைப்புரிந்தார்கள் அதன் பின்னர்
அபுதாபி மன்னரின் மிக பிரமாண்டமான கலை நுட்பத்துடன் கட்டப்பட்ட பள்ளிவாசலுக்குச் சென்று மர்ஹும் மன்னர் ஷேக்ஜாயித் அவர்களுக்கு ஜியாரத் மற்றும் துவா செய்தார்கள்.