Showing posts with label சம்பைக் கந்தூரி. Show all posts
Showing posts with label சம்பைக் கந்தூரி. Show all posts

Sunday, October 11, 2026

சம்பைப்பட்டினம் 79வது புனித கந்தூரி



 பேரன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

#நபிகள்_நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்  அவர்களின்  #32ஆம்_வழித்தோன்றலும்,  குதுபுல் அக்தாப் #முஹியத்தீன்_அப்துல்_காதிர்_ஜீலானி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ்  அவர்களின் #19ஆம்_வழித்தோன்றலுமான

 மெளலானா தோட்டத்தில் மறைந்து வாழும் ஞானமகான் - 

அல் ஆரிஃபுஸ் ஸமதானி வல் வலிய்யுல் வஹ்தானி வல் கௌதுல் பர்தானிய் அஷ் ஷெய்ஹ் #ஜமாலிய்யா_அஸ்ஸையித்_முஹம்மது_மெளலானல் காதிரிய்யுல் ஹஸனிய்யுல்  ஹாஷிமிய்யுல் பக்தாதி ரலியல்லாஹூ அன்ஹு  (#ஜமாலிய்யா_மௌலானா)  அவர்களின் #79ஆவது புனித கந்தூரி ஜியாரத் விழா  எதிர்வரும் 13ஆம் திகதி

 #அத்தரீக்கத்துல்_ஹக்கிய்யத்துல்_காதிரிய்யாவின்_ஆத்மீகத்_தலைவர் 

சங்கைமிகு #குதுபுல்_இலாஹி_கௌதுல்_வுஜூதி, அஷ்-ஷெய்கு, ஜமாலிய்யா அஸ்ஸெய்யிது #யாஸீன்_அலி_அல்_ஹஸனிய்யுல் #ஹுஸைனிய்யுல்_ஹாஷிமிய்_மௌலானா நாயகம் அவர்கள் முன்னிலையில் நடைபெறும். 

#நாள் : ஹிஜ்ரி 1448 ஜமாதுல் அவ்வல் பிறை 1 (13.10.2026) செவ்வாய்க்கிழமை,

காலை 10.00 மணியளவில் மௌலிது ஷரீஃப் ஓதியும், 11.30 மணியளவில் ராத்திபு

ஷரீஃப் ஓதியும் பகல் 1.30 மணியளவில் கந்தூரி தப்ரூக் (உணவு) வழங்கப்படும்.

#இடம் : தஞ்சை மாவட்டம் சம்பைப்பட்டினம் - மறவன் வயல்

சங்கைக்குரிய மௌலானா நாயகம் ரலியல்லாஹூ அன்ஹு அவர்களின் முரீதீன்கள், முஹிப்பீன்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு ஈருலக நற்பேறுகளை அடைந்து கொள்ளும்படிக் கேட்டுக் கொள்கிறோம்.

இவண் :

வாரிசுகள், கலீஃபாக்கள், முரீதுகள் சார்பாக கந்தூரி விழா குழுவினர்கள்