Wednesday, October 7, 2026

இலங்கை வெலிகமையில் 21ஆம் ஆண்டு மீலாதுன்னபி

 இலங்கை வெலிகமையில் ஆகஸ்ட் 26 /08/2026 ம் தேதியிலிருந்து 28/08/2026 வரை கண்மணிநாயகத்தின் மீலாதுன்னபீ விழா 21-ஆம் ஆண்டு நிகழ்ச்சி மிக மகிழ்ச்சியுடன் சிறப்பாக


நடைபெற்றது.

பல நாடுகளிலிருந்தும் ஆத்ம சகோதரர்கள் வந்துக் கலந்து சிறப்புச் செய்தார்கள்.