Wednesday, October 7, 2026

முனைவர் பேராசிரியர் திமு. அப்துல்காதர் அவர்களுடன் சந்திப்பு

 முனைவர் பேராசிரியர் ஐயா திமு. அப்துல்காதர் அவர்களை திருச்சி பமினா ஹோட்டலில் இந்திய ஏகத்துவ மெய்ஞ்ஞானத் தமிழ்ச் சங்கத் தலைவரும் வைத்தியர் அப்துல் மாலிக் அவர்களும் பன்னாட்டு கருத்தரங்க நிகழ்ச்சி குறித்து கலந்தாலோசனை செய்தபோது