அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் தலைவரும் கண்ணியமிக்க கலீபாவுமான A.P.சஹாப்தீன் B.E., M.B.A. அவர்களின் அன்புப் புதல்வியின் திருமண நிகழ்ச்சிக்கு தங்களை அன்புடன் அழைக்கின்றார்கள்.
பத்திரிக்கையை பெரிதாக பார்க்க அதன்மீது கிளிக் செய்யவும்