Sunday, January 8, 2012

ஜனவரி மாதக்கூட்டம்

வெள்ளிக்கிழமை மாலை 7.45 மணிக்கு துபாய் சபையில் திருமுல்லைவாசல் சையதுஅலி மௌலானா அவர்களின் தலைமையில் ஜனவரி மாதக்கூட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் துவக்கமாக திருக்குர்ஆனிலிருந்து கிராஅத் ஓதி துவங்கினார் மௌலவி அப்துல்ஹமீது ஹக்கியுல் காதிரி
நபிப்புகழ் பாடலை முஹம்மது தாவூது ஹக்கியுல்காதிரி பாடினார்

ஏகத்துவப் பாடலின் தமிழாக்கம் செய்கிறார் அபுல்பஸர் ஹக்கியுல்காதிரி

ஞானப்பாடலும் ஞான உரையும் நிகழ்த்துவது கலீபா முஹம்மது முஸ்தபா ஹக்கியுல் காதிரிஅவர்கள்

அண்ணல் நபிகள் மீது அழகாய் பாடுவது பாடகர் முஹம்மது இத்ரீஸ் ஹக்கியுல்காதிரி

தலைமை உரை நிகழ்த்தும் சையதுஅலி மௌலானா அவர்கள்

கிளியனூர் இஸ்மத் ஹக்கியுல்காதிரி உரை நிகழ்த்துகிறார்

அப்பாஸ் ஷாஜகான் ஹக்கியுல்காதிரி உரை நிகழ்த்துகிறார்

பொதுச் செயலாளர் முஹம்மது யூசுப் ஹக்கியுல் காதிரி உரை நிகழ்த்தகிறார்

நிர்வாகத் தலைவர் கலீபா ஏ.பி.சகாபுதீன் ஹக்கியுல் காதிரி உரை நிகழ்த்துகிறார்
அமீரகத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஆன்மீகச் சகோதரர்கள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்கள் நிறைவாக அனைவருக்கும் தப்ரூக் மற்றும் தேனீர் வழங்கப்பட்டது.

புகைப்படங்கள் - அதிரை அப்துல்ரஹ்மான்