Friday, August 10, 2012

கஸிதத்துல் புர்தா நிகழ்ச்சி



அமீரகம் துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின்  துணைத்தலைவர் ஜனாப் S.J.காதர் ஷாகிப் D.E.,D.B.E., M.B.A அவர்களின் சார்ஷா இல்லத்தில் 10/08/2012 வெள்ளிக்கிழமை அஸர் தொழுகைக்குப் பின் மௌலானாமார்களின் முன்னிலையில் கஸிதத்துல் புர்தா ஓதப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை அன்பர்களும் மற்றும் ஓஇசி ஊழியர்கள் மற்றும் நண்பர்கள் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.

புர்தா நிகழ்ச்சிக்கு பின் S.J.காதர் ஷாகிப் அனைவரைருக்கும் நன்றி கூறி வரவேற்றார்.
திருமுல்லைவாசல் சையதுஅலி மௌலாமா மற்றும் பொதுச் செயலாளர் A.N.M.முஹம்மது யூசுப் M.A மற்றும் அப்துல் லத்தீப் உரை நிகழ்த்தினார்கள்.
நிறைவாக துவா அதனைத் தொடர்ந்து இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.
மஃரிப் தொழுகை அங்கே நடைபெற்றது.