டோஹா கத்தாரில் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் நிர்வாகி முதுவை பக்ருதீன் அலி அஹமது இல்லத்தில் பிறை 14லின் இராத்திபத்துல் காதிரிய்யா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிங்கப்பூரிலிருந்து வருகைப்புரிந்த ஆன்ம சகோதரர் ஆஷிக் மற்றும் மன்னார்குடி அப்துல் கபூர்,முதுவை சீனி நைனார் ஆலிம்,முதுவை பக்ருதீன்,
முதுவை அனஸ்,முகவை ஹிதாயத்துல்லாஹ் ஆகியோர்கள் இராத்திபத்துல் காதிரிய்யா நிகழ்ச்சியை சிறப்பாக செய்தார்கள்.