Wednesday, March 7, 2012
இராத்திபத்துல் காதிரிய்யா நிகழ்ச்சி
துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் பிறை 14 06.03.2012 அன்று மாலை இஃஷா தொழுகைக்கு பின் இராத்திபத்துல் காதிரியா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மௌலானாமார்கள் சபை நிர்வாகிகள் மற்றும் ஆன்மீக சகோதரர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்.
புகைப்படங்கள் அதிரை அப்துல்ரஹ்மான்
Newer Post
Older Post
Home