Wednesday, May 1, 2013

ஷெய்கு நாயகம் 16-ம் ஆண்டு அமீரகம் வருகை

 ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையின் ஸ்தாபகர் சங்கைமிக்க குத்துபுஸ்ஸமான் ஷம்சுல் உஜஶத் ஷிர்ருல் மில்லத் ஹக்குல்முபீன் இமாம் ஜமாலிய்யா அஸ்செய்யிது கலீல்அவுன் மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹுசைனிய்யுல் ஹாஷிமிய் அவர்கள் 16-ம் ஆண்டு ஆன்மீக விஜயமாக,ஏப்ரல் 30 மாலை 5.00 மணிக்கு துபாய் வந்திறங்கினார்கள்.
அவர்களை வரவேற்க ஆன்மீக முரீதீன்கள் பலரும் துபாய் விமான நிலையம் வந்திருந்து வரவேற்றனர்.