மதுக்கூரில் கடந்த 27 ஆகஸ்டில் கண்ணியத்திற்குரிய கலீபா அட்வகேட் லியாகத்அலி அவர்களின் இல்லத்தில் ரமளான் பிறை 17 அன்று சங்கைக்குரிய பத்ரு சஹாபாக்களின் மௌலுது மிகச்சிறப்பாக ஓதப்பட்டது. இந் நிகழ்ச்சியில் மதுக்கூர் சுன்னத் வல்ஜமாஅத்தினர் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.