Friday, July 22, 2011

எலந்தங்குடி,கிளியனூர் விஜயம்

சங்கைமிக்க ஷெய்குநாயகம் அவர்களின் இந்திய விஜயத்தில் கடந்த 13,14,15 தேதிகளில் எலந்தங்குடி A.R.M.பாரூக் மற்றும் அட்வகேட் அமானுல்லாஹ் நவ்ஷாத்அலி இவர்களின் இல்லத்திற்கும்
கிளியனூரில் K.இஸ்மத், M.S.முஹம்மது சபீர் M.B.A, முஹம்மது பத்தாஹ் ஆகியோர்களின் இல்லங்களுக்கும் விஜயம் செய்து துவா செய்தார்கள்.

எலந்தங்குடி A.R.M.பாரூக் இல்லத்திலிருந்து புறப்படும் காட்சி

எலந்தங்குடி அட்வகேட் அமானுல்லாஹ் இல்லத்திற்கு வருகை புரியும் காட்சி









கிளியனூருக்கு வருகை தரும் சங்கைமிக்க ஷெய்குனாவின் வாகனம்
வழியெல்லாம் பச்சை பயிர்கள் நெற்கதிர்கள் அசைந்தாடி தங்களின் வரவேற்பை அளிக்கிறது




M.S.முஹம்மது சபீர் M.B.A அவருடைய இல்லத்திற்கு ஷெய்குநாயகம் விஜயம் அளிக்கிறார்கள்



தேரிழந்தூர் தாஜிதீன் ஷெய்குனாவை காண்பதற்கு ஆவலுடன் வருகைப்புரிந்தார்.

புத்தாடை பூணுவேன் பாடலை பாடுகிறார் தாஜிதீன்
கிளியனூர் பள்ளிவாசலின் பேஷ்இமாம் மௌலவி அப்துல்குத்தூஸ் தாவூதி அவர்கள் இருபது ஆண்டு காலமாக ஷெய்குனாவை காணவேண்டும் என்ற ஆவலில் இருந்தார்கள் அவர்களின் ஹாஜத் இதோ நிறைவேறுகிறது.

கிளியனூர் முஹம்மது பத்தாஹ் அவர்களின் இல்லத்திற்கு வருகைப் புரிகிறார்கள்.




கிளியனூர் இஸ்மத் இல்லத்திற்கு வருகைப்புரிகிறார்கள்.



கிளியனூர் கவிஞர் அப்துல் அஜீஸ் அவர்கள் எழுதிய நூலை ஷெய்கு நாயகத்திடம் கொடுக்கிறார்கள்.
துபாய் ஈமான் அமைப்பின் உழைப்பாளர் சுவாமிமலை ஹாஜி இஸ்மாயில் அவர்கள்

நீடுர் மர்கூம் வக்கீல் சையது அவர்களின் சகோதரர் வக்கீல் முஹம்மதுஅலி ஜின்னாஹ் அவர்கள் எலந்தங்குடியில் ஷெய்குனாவை சந்திக்கிறார்கள்.


எலந்தங்குடி நவ்ஷாத்அலி அவர்களின் இல்லத்திற்கு வருகைப்புரிகிறார்கள்.

சந்தனமாலை அணிவிப்பது திருமங்கலம் முஹம்மது பர்வீஸ்