Wednesday, October 7, 2026

பன்னாட்டுக் கருத்தரங்கம்

 வாணியம்பாடி இசுலாமியாக் கல்லூரி மற்றும் ஏகத்துவ மெய்ஞ்ஞானத் தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்தும் 

   பன்னாட்டு கருத்தரங்கம் 

டிசம்பர் 3ம் 2026 தேதி வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு 

வாணியம்பாடி இசுலாமியாக் கல்லூரியில் நடைபெற உள்ளது.

ஆருயிர் வாப்பா நாயகத்தின் இலக்கிய வாழ்வும் படைப்புகளும் என்ற தலைப்பில் தமிழகத்தின் பல பலகலைக்கழக தமிழ் பேராசிரியர்கள் பலரும் வாப்பா நாயகத்தின் ஆக்கங்களை திறானாய்வு செய்து கட்டுரைகளை சமர்பிக்க உள்ளார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை அன்பர்கள் தவறாமல் கலந்து சிறப்பிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.