Saturday, March 30, 2013

வஹாபியும் - ஷெய்த்தானும்


வஹாபி என்றால் கொஞ்சம்கூட நெருங்கவே கூடாது மிகவும் மோசமானவர்கள்.வஹாபிகள் காபிர்கள் தான்  வேறு ஒன்றுமில்லை. வேற யோசிக்கிறதுக்கு எதுவுமில்லை. சலவாத்து சொல்ல வேண்டாம் என்று சொல்கிறார்கள் . அவர்களை எப்படி முஸ்லிம் என்று சொல்லமுடியும் .
சொல்லமுடியாது ஏனென்றால் குர்ஆன்ல சலவாத்து சொல்லுங்கன்னு சொல்ற நேரத்துல நாங்கபோய் சலவாத்து சொல்லக்கூடாது வேண்டாம் என்றசொன்னால் அல்லாஹ் சொன்னதை எதிர்த்ததா மாறிடும். அல்லாஹ் சொன்னதை எதிர்த்ததா மாறினால் அவன் நிச்சயமா காபிர்.

இப்பபாருங்கஇந்தசெய்தி.....அல்லாஹ்ஆதம்அலைஹிச்சலாத்துக்கு மலாயிக்காமார்களை வணங்கச் சொன்னான். அதில இபுலீஸ் சொன்னான் நான் வணங்கமாட்டேன் என்று.அப்ப என்ன நடந்தது என்று கேட்டால் ஏன் நீ வணங்கமாட்டாய் என்று கேட்டால் மண்ணால் படைக்கப்பட்ட ஒரு மனிதனை நீ வணங்கசசொல்ற நான் வணகமாட்டேன். உனக்கு வேன்றுமென்றால் சொல்லு நான் வணகுறேன். வாதாட்டம்சரி அவன் சொன்னது உன்னைத்தான்வணங்குவேன் என்று.(வஹாபிகள் அதைத்தான்  சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் இப்ப அதைத்தான் அவன் சொல்லிக்கொண்டு இருக்கிறான்.)

ஷெய்த்தான் என்ன சொல்றான் நான் ஆதமை வணங்கமாட்டேன் உன்னைத்தான் வணங்குவேனென்று. அல்லாஹ்என்றுசொன்னால் சொன்ன வார்த்த்தை எதா இருந்தாலும்அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் அதுதான் முதல் விஷயம் அதை வேண்டாமென்றுசொல்ல இயலாது.அப்ப அவன் என்ன செய்திருக்கணும் அல்லாஹ் சொன்னதை வணங்கியிருந்தால் அவன் ஷெய்த்தானாயிருக்க மாட்டான்.அவன் வணங்காமல் நான் செய்யமாட்டேன் எனக்கு முடியாதுன்னு பெருமையடிச்சி வெளியபோனதால அவனை காபிர் என்று சொல்கிறோம். அப்ப என்ன காரணம் சுருக்கமான விளக்கம் 
என்ன்ன வென்று கேட்டால் அல்லாஹ் வணங்கச் சொன்னான் அல்லாஹ் சொன்ன வார்த்தைக்கு ஷெய்த்தான் எதிர்ப்புக் காட்டினான். இப்ப இதுல என்ன வருது அல்லாஹ்சொல்றான் சலவாத்து சொல் என்று இவன் எதிர்ப்புக் காட்டுறான். இப்ப இரண்டும் ஒன்றுதானே .அப்பா அல்லாஹ் எப்படி வெருட்டினானோ  இவனும் (வஹாபியும்)வெருட்டபபட்டவன்தான் . 
 
(2012 மதுக்கூர் விஜயத்தின் போது  சங்கைமிகஷெய்கு நாயகம் அவர்களின்அருளுரையிலிருந்து  ........)


தகவல்: M.A. சிராஜுதீன் .துபை