Sunday, February 9, 2014

ஆன்லைன் கேள்வி பதில் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் 2014

துபாய் ஏகத்து மெய்ஞ்ஞான சபை நான்காம் ஆண்டாக நடாத்திய ஆன்லைன் கேள்வி பதில் போட்டியில் அமீரகத்தில் கலந்துக் கொண்டு வெற்றிப் பெற்றவர்கள்.

முதல் பரிசு( எட்டுகிராம் தங்கம்) : SYED MOHAMED  காயல்பட்டினம்  
இரண்டாம் பரிசு (நான்கு கிராம் தங்கம்)  :A.FATHIMA NABEELA கோட்டாறு நாகர்கோயில்  
மூன்றாம் பரிசு (இரண்டு கிராம் தங்கம்) : NAFIA SATHIQA SYED AHAMED NAZEER வேதாளை


ஆறுதல் பரிசு 26 நபர்களுக்கு

1. ANEESA FARVEEN  - அபிவிருத்தீஸ்வரம்
2. MOHAMED MAHROOF - கீழக்கரை
3. N.A.SYEDALI - அருப்புக்கோட்டை
4. S.M.FAROOK - திருவிடச்சேரி
5. ADAM MALIK - நெடுங்குளம்
6. JAZEELA RIYAZ - சென்னை
7. MOHAMED YUSEEF - பெரம்பலூர்
8. NIYAS - நெடுங்குளம்
9. SHIKE SALAHUDEEN - காயல்பட்டினம்
10.ABDULLA ALIKANOO - கோட்டாறு
11 .MOHAMED NOOHU LABBAI காயல்பட்டினம்
12. A.SHAYAANA FATHIMA
13. PIRABU JAINUL ABIDEEN
14. RAJINA BEGAM - பெரம்பலூர்
15. SHIKE ABDUL KADER காயல்பட்டினம்
16. HUMAYUN KADER - நீடாமங்கலம்
17. SALAMATH INSYIRAH - கூத்தாநல்லூர்
18. AL AMEEN ABDUL HAKKIM - எலந்தங்குடி
19. MOHAMED RAFEEK - திருநாகேஷ்வரம்
20. SAFIULLAH JAMALY - ஆயங்குடி
21.HAFIL AMEER - காயல்பட்டினம்
22. LEBBI THAMBY - காயல்பட்டினம்
23. S.M.AYSHA
24. ABDUL KAREEM - லப்பைக்குடிக்காடு
25. SYED HUSSAIN - திருநெல்வேலி
26. H.RAFEEK AHMED -  திருவிதான்கோடு

இந்த போட்டியில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் மிக்க நன்றி. வெற்றி பெற்றவர்களுக்கு எங்கள் மீலாது குழுவினர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.

ஆறுதல் பரிசு பெற்றவர்கள் இந்த நம்பருக்கு தொடர்புக் கொள்ளவும். 
   
                      050-5448149
ஆன்லைன் போட்டியில் கலந்துக் கொண்ட நாடுகள்.

இந்தியா
அமீரகம்
இலங்கை
சிங்கப்பூர்
மலேசியா
ஹாங்காங் 
புருனை
கத்தார் 
சவூதி அரேபியா
பகரைன்
அமெரிக்கா
தாஞ்ஜானியா


ஹாங்காங்  வெற்றி பெற்றவர்  
 Fathima Latheefa -        
காயல்பட்டினம்
நான்கு கிராம் தங்கம் வழங்குபவர்

சிட்டிடவர் முஹம்மது யாசீன் கூத்தா நல்லூர் 

மற்ற நாடுகளில் வெற்றி பெற்றவர்களை இன்ஷாஅல்லா விரைவில் அறிவிப்போம்