Monday, February 25, 2013
இராத்திபத்துல் காதிரிய்யா நிகழ்ச்சி
துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் பிப்ரவரி 24 ஞாயிறு மாலை மஃஹ்ரிப் தொழுகைக்குப் பின் பிறை 14 லின் இராத்திபத்துல் காதிரிய்யா ஓதப்பட்டது. மௌலானாக்கள் மற்றும் ஆன்மீக சகோதரர்கள் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.
புகைப்படங்கள்
அதிரை அப்துல்ரஹ்மான்
Newer Post
Older Post
Home