துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் தலைவர் கலீபா ஏ.பி.சகாபுதீன் இல்லத்தில் பிப்ரவரி 15-வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு சுபுஹான மொலிதும் அதைத் தொடர்ந்து மீலான்னபி சொற்பொழிவும் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
அப்பாஸ் ஷாஜகான் உரை நிகழ்த்துகிறார்முஹிப்புல் உலமா முஹம்மது மஹ்ஃரூப் உரை நிகழ்த்துகிறார்
முஹம்மது யூசுப் உரை நிகழ்த்துகிறார்
நன்றிஉரை கலீபா சகாபுதீன்
முஹம்மது இஸ்மாயில் கவிதை வாசிக்கிறார்
புகைப்படங்கள்
முதுவை ஹிம்தாதுல்லாஹ்