துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் மார்ச் மாதாந்திரக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு திருமுல்லைவாசல் சையதுஅலி மௌலானா அவர்கள் தலைமை வகித்து நடாத்தி தந்தார்கள்.
07/03/2013 வியாழன் மாலை 8.30 மணிக்கு நிகழ்ச்சி துவங்கியது
ஞானப்பாடல் மதுக்கூர் முஹம்மது தாவூது ஹக்கியுல்காதிரி
நபிப்புகழ் பாடல் மதுக்கூர் சாகுல்ஹமீது ஹக்கியுல்காதிரி
தலைமை உரை சையதுஅலி மௌலானா
ஞான உரையாடல் ஆலியூர் பஃக்கீர் ஹக்கியுல்காதிரி
சொற்பொழிவு மதுக்கூர் அமீர்அலி ஹக்கியுல்காதிரி
சொற்பொழிவு மதுக்கூர் ஷேக்மைதீன் ஹக்கியுல்காதிரி
சொற்பொழிவு மன்னார்குடி ஷேக்தாவூது ஹக்கியுல்காதிரி
நிறைவாக தௌஃபா பைத்துடன் இனிதே நிறைவு பெற்றது.
புகைப்படங்கள் - முதுவை அகமது ஹிம்தாதுல்லாஹ்
இக்கூட்டத்திற்கு திருமுல்லைவாசல் சையதுஅலி மௌலானா அவர்கள் தலைமை வகித்து நடாத்தி தந்தார்கள்.
07/03/2013 வியாழன் மாலை 8.30 மணிக்கு நிகழ்ச்சி துவங்கியது
கிராஅத் கோட்டைக்குப்பம் முகைதீன் ஹக்கியுல்காதிரி