Sunday, December 30, 2012

மீலாதுந்நபி சிறப்பு கேள்வி பதில் போட்டி



அமீரகம் தழுவிய 34-வது வருட மீலாதுந்நபி சிறப்பு கேள்வி பதில் போட்டி

இந்த போட்டியில் பங்கு பெறும் முறைகள்:

1.      போட்டிக்கான கேள்விகள் 
      www.irfaan.net 
         www.emsabai.com  
   ஆகியஇணையத்த‌ள‌ங்களில் இட‌ம் பெற்றுள்ள‌ன‌.

2.      கேள்விக்கானப‌தில்களைத் த‌ருவ‌த‌ற்கு இலகுவாக  
         (a), (b), (c)  
    
என்றஆங்கிலஎழுத்தில் ஒன்றை கிளிக் செய்து உங்களின் ச‌ரியான 
    ப‌திலைப் ப‌திவு செய்யலாம்.
3.      உங்க‌ள் ப‌தில்க‌ளை கீழ்க‌ண்ட‌ மின்னஞ்ச‌ல் மூலமாகவும் அனுப்ப‌லாம்:
          
 emsmiladnabi@gmail.com

         மின்ன‌ஞ்ச‌ல் மூலம் பதில்க‌ளை அனுப்பக்கூடியவர்கள் கேள்வியின்  
    எண்ணை குறிப்பிட்டு அதற்கான பதிலை (a) அல்லது (b) அல்லது (c)  
    எனக் குறிப்பிட்டால் போதுமானது.
4.      இந்த போட்டியில் அமீரகம் வாழும் தமிழர்கள் மட்டுமே கலந்து 
    கொள்ள முடியும் (வயது வரம்பு இல்லை).
5.      ஏகத்துவமெய்ஞ்ஞானச‌பை உறுப்பின‌ர்க‌ள் ம‌ற்றும் அவ‌ர்க‌ள‌து  
    குடும்பத்தினர் இந்தபோட்டியில் க‌ல‌ந்துக் கொள்ள‌ அனும‌தி இல்லை.
6.      ஜனவரி 17-ம் தேதிகுள் (2013) உங்கள் பதில்களை ஆன்லைனில் பதிவு  
    செய்யுங்கள்.
7.      விழா குழுவின் தீர்ப்பு இறுதியான‌து.
8.      ஜனவரி 25-ம் தேதி (2013) வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு டேரா துபாய் லேண்ட்மார்க் ஹோட்டலில் நடைபெறும் மீலாதுந்நபி விழா நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் மூன்று பரிசுகள் தங்க நாணயங்கள் வழங்கப்படும்.

இதோ போட்டிக்கான லிங்