கடந்த வெள்ளிக்கிழமை 16 மார்ச் அன்று மாலை 4 மணிக்கு துபாய் ஜபீல் பூங்காவிற்கு சென்று உடற்பயிற்சி செய்வதற்கும் கைப்பந்து மற்றும் கால் பந்து விளையாடுவதற்கும் ஆன்மீக சகோதரர்கள் சிலர் ஏற்பாடு செய்திருந்தார்கள்.மாலை 7.30 மணிவரையில் விளையாட்டு நடைபெற்றது.
இந்த விளையாட்டு பலருக்கும் உற்சாகத்தையும் உத்வேகத்தையும் கொடுத்தது என்றே கூறலாம்.இது முதல் முயற்சி என்பதால் இன்ஷாஅல்லாஹ் இருவாரத்திற்கொரு முறை இது தொடரவேண்டும் என்பதை இதில் கலந்துக் கொண்ட அனைவரும் ஆர்வத்துடன் கூறினார்கள்.
மற்றும் ஆர்வமுள்ள அமீரக சபை உறுப்பினர்கள் இதில் கலந்துக் கொள்ளலாம். தொடர்புக்கு
மன்னார்குடி ஷேக்தாவூது. 050-4762016