அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 30/03/2012 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரையில் துபாய் மம்ஜர் பார்க் (Mamzar park) ஒன்றுகூடல் நிகழ்ச்சி மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளதால் சபை அன்பர்கள் & குடும்பத்தினர்கள் அனைவரும் கலந்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளக்கூடிய அன்பர்கள் விளையாட்டு போட்டிகளில் கலந்துக் கொள்ளக்கூடியவர்களும் தங்களின் பெயரை சகோதரர் அமீர்அலி 050-8483723 தொடர்புக் கொண்டு பதிவு செய்துக்கொள்ளவும்.
மதியம் உணவு மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்படுகிறது.
சிறுவர்கள் சிறுமிகளுக்கான விளையாட்டு போட்டிகளும் நடைபெற உள்ளது.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
குறிப்பு- நபர் 1க்கு 20 திரஹம் (உணவு தண்ணீர் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்படும்)