Saturday, February 11, 2012

இலங்கை வெலிகமையில் பேராசிரியர் K.M.K.

இலங்கை வெலிகமையில் பிப்ரவரி 6-ல் நடைப்பெற்ற உத்தம நபி (ஸல்) அவர்களின் உதயதின விழாவில் பங்கேற்க இந்திய யூனியன் முஸ்லீம்லீக் தேசிய பொதுச்செயலாளரும் இந்திய யூனியன் முஸ்லீம்லீக் தமிழ்நாடு மாநில தலைவருமான K.M.காதர் முஹிய்யுத்தீன் M.A, EX MP,
மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம்லீக் தமிழ்நாடு மாநில துணைத்தலைவர் தளபதி மௌலவி A.ஷபீகுர்ரஹ்மான் மன்பயீ அவர்களும்,
இவ்விழாவில் சிறப்பு சொற்பொழிவாற்ற வருகைப்புரிந்த சுன்னத்வல் ஜமாஅத் ஐக்கிய பேரவைத் தலைவர் மௌலவி ஹாபிழ் M.ஷைகு அப்துல்லாஹ் M.A அவர்களும், இமாம் அஸ்ஸெய்யிது கலீல் அவுன் மௌலானா அவர்களின் இல்லத்தில் பிப்ரவரி மாலை மஃஹ்ரிப் தொழுகக்குப்பின் நடைப்பெற்ற இராத்திபத்துல் காதிரிய்யா நிகழ்ச்சியில் பங்கு கொண்டனர்.