(நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரடி ஒளிப்பரப்பு இங்கு செய்யப்படுகிறது)
அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் ஏற்பாட்டில் இன்ஷா அல்லாஹ் 16/02/2012 வியாழன் மாலை 6.45 மணிக்கு துபாய் லேண்ட் மார்க் (நாசஸ் ஸ்குயர்) ஹோட்டலில் மீலாதுன்னபி (ஸல்) பெருவிழா நடைபெற உள்ளது.

இவ்விழாவில் கேள்வி பதில் போட்டியில் கலந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.