Sunday, December 18, 2011

புனித புர்தா ஷரீப்

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை வெள்ளிக்கிழமை 16.12.2011 காலை 7.30 மணிக்கு புனித புர்தா ஷரீப் நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற்றது... ஆன்மீக சகோதரர்கள் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.