வழுத்தூர் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் 08.12.2011 அன்று மஃஹ்ரிப் தொழுகைக்குப் பின்னர் இராத்தீபு நிகழ்ச்சி நடைபெற்றது.
அன்பர்கள் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொருவரின் வீட்டில்மாதாந்தோரும் பிறை 14 லில் இராத்தீபத்துல் காதிரிய்யா நிகழ்ச்சியை மிக சிறப்பாக ஓதி வருகிறார்கள்...
இராத்தீபு நிகழ்ச்சிக்கு வழுத்தூர் ஆர்வமிக்க இளைஞர்கள் பெரியவர்களும் கலந்து சிறப்பிக்கிறார்கள்...
தகவல் - அப்துல்வஹாப் வழுத்தூர்