Sunday, May 9, 2010

நாகூர் நாயகத்தின் 453ம் வருட (உரூஸ்) கந்தூரி விழா



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


தாஹா நபியின் திருவழித் தோன்றல், காருண்ய நபியின் திருப்பேரர், கருணை கடல், குத்புல் மஜீத், குத்புல்ஃபரீத், செய்யிது சாதாத், செய்யிது அப்துல் காதிர், கஞ்ச ஷவாயி, கஞ்சபக்ஷ்

ஷாஹுல் ஹமீது மீரான் சாஹிபு காதிரி, நாகூரி (ரலி)

அவர்களது உரூஸ் எனும் கந்தூரி விழா, நாளது (21/05/2010) வெள்ளிக்கிழமை காலை 08:00 மணியளவில் துபை அவ்னியா இல்லத்தில் [கோட்டைப் பள்ளிவாசல் அருகில், பஞ்சாப் ரெஸ்டாரண்ட் பில்டிங், 2வது தளம், பிளாட் எண் 209], துபை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையினரால், நாகூர் நாயகத்தின் மவ்லிது ஃஷரீப் தொடக்கத்துடன், கீழ்கண்ட நிகழ்ச்சி நிரல்படி சிறப்புடன் கொண்டாடப்பட உள்ளது.


நிக‌ழ்ச்சி நிர‌ல்:


காலை 08:15 ம‌ணிக்கு நாகூர் நாய‌க‌த்தின் புனித‌ ம‌வ்லிது ஃஷ‌ரீப்.

காலை 09:15 ம‌ணிக்கு கிராஅத் & நபி புக‌ழ்பாடல்
ஜ‌னாப் M. முஹ‌ம்ம‌து தாவூது, ஹ‌க்கியுல் காதிரி, ம‌துக்கூர்.

காலை 09:30 ம‌ணிக்கு த‌லைமையுரை S.M. செய்யிது அலி மெள‌லானா, M.Com.,
ஹ‌க்கியுல் காதிரி, திருமுல்லைவாச‌ல்.

காலை 09:45 ம‌ணிக்கு அஹ்லபைத்தின் அகமியம் ஜ‌னாப் A.P.ச‌ஹாபுதீன், B.E.,M.B.A., ஹக்கியுல்காதிரி, திருமக்கோட்டை, த‌லைவ‌ர், ஏக‌த்துவ‌ மெய்ஞ்ஞான‌ ச‌பை, துபை.

காலை 10:15 ம‌ணிக்கு பாதுஷா நாயகத்தின்
புக‌ழ்பாட‌ல்
ஜனாப் தேரிழந்தூர் தாஜுதீன், பைஜி,

காலை 10:45 ம‌ணிக்கு குருவின் அவசியம் ஜனாப் A.N.M. முஹ‌ம்ம‌து யூசுப், M.A., ஹ‌க்கியுல் காதிரி,
ம‌துக்கூர். பொது செயலாளர், ஏக‌த்துவ‌ மெய்ஞ்ஞான‌ ச‌பை, துபை.


காலை 11:45 ம‌ணிக்கு பாதுஷா நாயகத்தின் சிறப்பு கலைமாமணி கவிஞர் நாகூர் சலீம்

ம‌திய‌ம் 11:45 ம‌ணிக்கு ந‌ன்றியுரை ஜனாப் M.K. அப்துர் ர‌ஹ்மான், ஹ‌க்கியுல் காதிரி, க‌ட‌லூர்.

மற்றும் சிறப்பு விருந்தினராக அலியாமுஹம்மது டிரேடிங் நிறுவனர் கண்ணியமிக்க எம்.எம்.ஷேக்தாவுது அவர்களும்
இன்னும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.


ஜும்மா தொழுகைக்கு பின், அனைத்து அன்ப‌ர்க‌ளுக்கும்

கந்தூரி‌ உண‌வு ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து.


இவ்விழா நாய‌க‌ரின் ஆஷிகீன்க‌ளும், அனைத்து த‌ரீக்கா முரீதீன்க‌ளும்

த‌வ‌றாது க‌ல‌ந்துக் கொண்டு, இவ்விழாவினை சிற‌ப்பித்து சிற‌ப்ப‌டைய‌வும்,

பாதுஷா நாய‌க‌த்தின் ந‌ல்ல‌ருள் பெறுமாரும் அன்போடு அழைக்கின்றோம்.


இப்ப‌டிக்கு,

ஏக‌த்துவ‌ மெய்ஞ்ஞான‌ ச‌பை, துபை.