சங்கைக்குரிய வாப்பா நாயகம் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அழீம் அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பைத்துல் பறக்காவில் இலங்கை வெலிகமையில் சங்கைக்குரிய ஷெய்கு நாயகம், குதுபுல் இலாஹி கௌதுல் வுஜூதி, ஜமாலிய்யா அஸ்ஸெய்யிது யாஸீன் அலி அல் ஹாஷிமிய் மௌலானா நாயகம் அவர்களின் உத்தரவின் பேரில் நேற்று 2026-11-21 அஸர் தொழுகையைத் தொடர்ந்து புனித ஸெய்யித் யாஸீன் மௌலானா மௌலிதும், மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து புனித ராத்திப் மஜ்லிஸும் சிறப்பாக நடைபெற்றது.
- ஹிஸாம் இலங்கை







