Tuesday, February 25, 2014

ஹாங்காங்கில் பரிசளிப்பு!

உலகம் தழுவிய ஆன்லைன் மீலாதுன்னபி கேள்வி - பதில் போட்டியில் வெற்றி பெற்ற ஹாங்காங் சகோதரி பாத்திமா லத்தீபா அவர்களின் மகனார் நான்கு கிராம் தங்கம் பரிசை ஹாஜி சையது அகமது(Darba)அவர்களிடமிருந்து பெறுகிறார். இந்த பரிசை வழங்கிய புரவலர் கூத்தாநல்லூர் சிட்டிடவர் முகம்மது யாசீன் அவர்களுக்கு மிக்க நன்றி. ஏக இறைவன் நற்கிருபையும் ரஹமத்தும் வழங்குவானாக ஆமீன்.