Showing posts with label முனைவர் தி.மு.அப்துல்காதர். Show all posts
Showing posts with label முனைவர் தி.மு.அப்துல்காதர். Show all posts

Thursday, November 12, 2026

பன்னாட்டு கருத்தரங்கம் அழைப்பு


 கண்ணியத்திற்குரிய ஆன்மீக சகோதரர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.

எதிர்வரும்  03/12 2026 அன்று வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் நடக்க இருக்கும் மேன்மை மிக்க நமது வாப்பா நாயகம் கத்த சல்லாஹூ சிர்ரஹூல் அழீம்  அவர்களின் ஆக்கங்கள் பற்றிய பன்னாட்டு கருத்தரங்கு நிகழ்வில் கலந்து சிறப்பிக்க,  கல்லூரி சார்பாகவும், நமது ஏகத்துவ  மெய்ஞான தமிழ்ச் சங்கம் சார்பாகவும்  அனைவரையும் மகிழ்வோடு அழைக்கிறோம். 

விருந்தினர்களுக்கு உணவு மற்றும் ஏற்பாடுகள் செய்வதற்காக கல்லூரி நிர்வாகம் வேண்டிக் கொண்டதற்கு இணங்க, 

கலந்து கொள்ள விருப்பமுள்ள சகோதரர்கள் தங்களுடைய பெயர்களை கீழ்கண்ட எண்ணுக்கு தவறாமல் வாட்ஸ் அப் மூலமாக தகவல் தரும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.   

இஸ்மத்  7299954505

மேலும் நமது நாயகம் அவர்களின் ஆக்கங்கள் பற்றிய திறனாய்வு கட்டுரை எழுத விரும்பும் சகோதரர்கள் ஏற்கனவே விருப்பம் தெரிவித்த சகோதரர்கள் அனைவரும் எதிர்வரும் 17/11/2026 தேதிக்குள் சகோதரர் ஷர்புத்தீன் அவர்களுக்கு கீழ்க்கண்ட மின்னஞ்சல்

முகவரிக்கு  அனுப்பி, உதவும்படி பணிவோடு வேண்டிக் கொள்கிறோம்.   

S_SHARFUDDEEN@YAHOO.COM

நன்றிகளுடன் ஷாஜஹான்.