Saturday, October 31, 2026

புனிதக் கந்தூரி நிகழ்வு தென்னிலங்கை

சங்கைக்குரிய கௌதுஸ் ஸமான், வஸைபுல் அமான்,  ஜமாலிய்யா அஸ்ஸெய்யிது  முஹம்மது மௌலாநா நாயகம்  (அப்பா நாயகம் ) ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் புனிதக் கந்தூரி நிகழ்வு  தென்னிலங்கை காலி (galle) யில் ஆத்ம சகோதரர் அஹ்மத் பாஹிம் ஹக்கிய்யுல் காதிரி அவர்களின் தாயாரின் இல்லத்தல் மிக சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது,      அஸர் தொழுகையை தொடர்ந்து மௌலிது ஸெய்யித் யாஸீன் மௌலானா (ரலியல்லாஹு அன்ஹு).    மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து புனித ராத்திப் மஜ்லிஸும்,  அப்பா நாயகம் பற்றி இயற்றப்பட்ட (ராத்திப் கிதாபில்  வரும்) பைத்தும் ஓதப்படும்.







 


நன்றி ஹிஸாம் ஹக்கியுல்காதிரி இலங்கை