Saturday, October 31, 2026

மதுரஸதுல் ஹஸனைன் ஃபீ ஜாமிஆ யாஸீன் அரபுக் கல்லூரியில் சிறப்புமிகு நிகழ்வுகள்

 بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ


31-10-2026 | சனிக்கிழமை

சங்கைக்குரிய நம்முடைய ஷெய்கு நாயகத்தின் துஆ பரக்கத்தாலும், நல்லாசியாலும் இன்று நமது மதுரஸதுல் ஹஸனைன் ஃபீ ஜாமிஆ யாஸீன் அரபுக் கல்லூரியில் சிறப்புமிகு நிகழ்வுகள் இனிதே அரங்கேறின.

மரியாதைக்குரிய மௌலவி அல்ஹாஃபிழ் அபுத்தலாயில் Dr. M. ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஹழ்ரத் அவர்களின் தலைமையில், 

மாணவர்களின் திறமைகளையும் ஆற்றல்களையும் வெளிக் கொண்டுவரும் வகையில்

 கிராஅத், கஸீதா, ஹதீஸ் மனனம், திருக்குறள் மனனம், வினாடி வினா மற்றும் பேச்சுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன.

அத்துடன், பெற்றோர் – ஆசிரியர் கலந்தாய்வுக் கூட்டமும் சிறப்புற நடைபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்.











தகவல் - தவ்லத் ஹக்கியுல்காதிரி சென்னை