துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் பிப்ரவரி 22 ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு புர்தா ஷரீப் அதைத் தொடர்ந்து குத்துபு நாயகம் கௌதுல் அஃலம் அவர்களின் நினைவுதின கந்தூரி விழா கண்ணியமிக்க மௌலானாக்கள் முன்னிலையில் நடைபெற்றது.
கிராஅத் மௌலவி அப்துல்ஹமீது ஹக்கியுல்காதிரி
ஏகாந்தம் பாடல் மதுக்கூர் முஹம்மது தாவூது ஹக்கியுல்காதிரி
ஞானப்பாடல் பாடுவது மதுக்கூர் சிராஜ்தீன் ஹக்கியுல்காதிரி
வரவேற்புரை கிளியனூர் இஸ்மத் ஹக்கியுல்காதிரி
தலைமை உரை நிகழ்த்துகிறார் கலீபா A.P.சகாபுதீன் ஹக்கியுல்காதிரி அவர்கள்
சையதுஅலி மௌலானா அவர்கள் வாழ்த்துரை வழங்குகிறார்கள்
பொதுச்செயலாளர் A.N.M.முஹம்மது யூசுப் ஹக்கியுல்காதிரி உரை
அமீரகத்திலிருந்து பணி மாற்றலாகி கத்தார் நாட்டிற்கு செல்லும் பொதுச் செயலாளர் A.N.M.முஹம்மது யூசுப் ஹக்கியுல்காதிரி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்படுகிறது.
வாழ்த்துரை முஹிப்புல் உலமா கீழக்கரை முஹம்மது மஹ்ரூப் அவர்கள்
கூத்தாநல்லூர் சாகுல்ஹமீது அவர்களை சபையின் சார்பாக பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்படுகிறார்
சிறப்புரை நிகழ்த்துவது மௌலவி S.M.B.உசேன் மக்கி மஹ்ழரி அவர்கள்
நன்றி உரை O.P.U.பஷீர் ஹக்கியுல்காதிரி
கிராஅத் மௌலவி அப்துல்ஹமீது ஹக்கியுல்காதிரி
ஏகாந்தம் பாடல் மதுக்கூர் முஹம்மது தாவூது ஹக்கியுல்காதிரி
வரவேற்புரை கிளியனூர் இஸ்மத் ஹக்கியுல்காதிரி
பொதுச்செயலாளர் A.N.M.முஹம்மது யூசுப் ஹக்கியுல்காதிரி உரை
அமீரகத்திலிருந்து பணி மாற்றலாகி கத்தார் நாட்டிற்கு செல்லும் பொதுச் செயலாளர் A.N.M.முஹம்மது யூசுப் ஹக்கியுல்காதிரி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்படுகிறது.
வாழ்த்துரை முஹிப்புல் உலமா கீழக்கரை முஹம்மது மஹ்ரூப் அவர்கள்
கூத்தாநல்லூர் சாகுல்ஹமீது அவர்களை சபையின் சார்பாக பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்படுகிறார்
சிறப்புரை நிகழ்த்துவது மௌலவி S.M.B.உசேன் மக்கி மஹ்ழரி அவர்கள்
நன்றி உரை O.P.U.பஷீர் ஹக்கியுல்காதிரி
புகைப்படங்கள்
மதுக்கூர் ராஜாமுஹம்மது ஹக்கியுல்காதிரி
அதிரை அப்துல்ரஹ்மான் ஹக்கியுல்காதிரி