இலங்கை வெலிகமையில் நடைபெற்ற மீலாதுன்னபி (ஸல்) அவர்களின் உதயதின விழாவில் திருச்சியில் இயங்கி வரும் மதரஸதுல் பீ ஜாமீஆ யாசீன் அறப்புக் கல்லூரியின் இணையதளமான www.jamiayaseen.com தளத்தை சங்கைமிக்க ஷெய்கு நாயகம் அவர்கள் திறந்து வைத்தார்கள்.
இந்த இணையதளம் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரு மொழிகளிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தை உருவாக்கிய ஆன்மீக சகோதரர் சென்னையைச் சேர்ந்த ஹைதர்நிஜாம் அவர்களுக்கு நம் சபையின் அனைவரின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.