Wednesday, February 1, 2012

மௌலுது மற்றும் சிறப்பு நிகழ்ச்சி

கண்மணி நாயகம் (ஸல் அலை) அவர்களின் பிறந்த மாதத்தை கௌரவிக்கும்முகமாக துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் ரபீஉல் அவ்வல் மாதம் முழுவதும் சுப்ஹான மௌலிது நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இந்த சிறப்புமிகு மவ்லிது மஜ்லிஸில் நேற்றைய தினம் (30/01/2012) சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட கண்ணியமிக்க சகோதரர் டாக்டர் காவியத்திலம் ஜின்னாஹ் ஷரீபுத்தீன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்கள்.

-புகைப்படங்கள் - அதிரை அப்துல்ரஹ்மான்