துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் அக்டோபர் மாதக்கூட்டம் மௌலானாமார்களின் முன்னிலையில் அப்பாஸ் ஷாஜகான் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் துவக்கமாக கோட்டக்குப்பம் முகைதீன் கிராஅத் ஓதினார்
ஏகத்துவப் பாடல் ஹுவல்வுஜுது கொடிக்கால்பாளயம் ஹாஜா அலாவுதீன் பாடினார் அதன் தமிழாக்கத்தை மதுக்கூர் ஜெகபர்சாதிக் வாசித்தார்.
மதுக்கூர் சிராஜிதீன் புகழ்பாடல் பாடினார்.
மதுக்கூர் கலீபா முஹம்மது முஸ்தபா ஞானப்பாடல் பாடுகிறார்
தஞ்சாவூர் அபுசாலிஹ் ஞானப்பாடல் பாடுகிறார்
பேசுவது மன்னார்குடி ஷேக்தாவுது
மதுக்கூர் முஹம்மது யூசுப் உரை நிகழ்த்துகிறார்
மதுக்கூர் கலீபா முஹம்மது முஸ்தபா உரை நிகழ்த்துகிறார்
மன்னார்குடி அப்துல்மாலிக் உரை நிகழ்த்துகிறார்
திருச்சி அப்பாஸ் ஷாஜகான் உரை நிகழ்த்துகிறார்
புகைப்படங்கள் - அதிரை அப்துல்ரஹ்மான்