Monday, April 18, 2011

இராத்திபத்துல் காதிரிய்யா


துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையில் மஃரிப் தொழுகைக்குப் பின் ஒவ்வொரு மாதமும் அனுசரணமாய் நடைபெறும் பிறை 14லின் இராத்திபத்துல் காதிரிய்யா ஓதப்பட்டது.
இந்நிகழ்வுக்கு மௌலானாமார்களும் முரீதீன்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
நிறைவாக அமீர்அலி இன்றைய நிகழ்ச்சிக்கு தப்ரூக் வழங்கி இஷா தொழுகையுடன் நிறைவடைந்தது.