Monday, February 28, 2011

மீலாதுவிழா கேள்வி-பதில் போட்டியில் வெற்றிப் பெற்றவர்களின் விபரம்

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையில் சங்கை பொருந்திய தித்திக்கும் மறையில் அல்லாஹ் ஹக் சுப்ஹானவத்தாலா பிரபஞ்சத்தின் அருள்கொடை என்று தனது ஹபிபாகிய கண்மணி நாயகம் (ஸல் அலை) அவர்களை கண்ணியப்படுத்தி உள்ளான்.
அவர்களின் புனித பிறந்த மாதத்தில் சங்கைமிகுந்த அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிந்துக் கொள்ளும் பொருட்டாக ஏற்பாடு செய்யப்பட்ட மீலாதுவிழா கேள்வி-பதில் போட்டியில் சுமார் இருநூறுக்கும் அதிகமானவர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்த அனைவரையும் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபை பாராட்டுகிறது.

மேலும் எவர் ஒருவர் அண்ணல் எம்பெருமானார் ரசூலே கரீம் (ஸல் அலை) அவர்களின் மீது சலவாத் கூறுகிறார்களோ அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு இம்மை மறுமை இரண்டிலும் நற்பேறுகள் பெறுவார்களாக ஆமீன்.

ஏகத்துவ மெய்ஞ்ஞானசபை ஏற்பாடு செய்த 63 கேள்வி-பதில் போட்டியில் தாங்கள் அனைவரும் பதில் அளிக்கும்பொழுது அகிலத்தின் அருட்கொடை அண்ணல் எம்பெருமானார் (ஸல் அலை) அவர்களின் திருநாமத்தை ஒவ்வொருமுறையும் உச்சரிக்கும் போது சலவாத் கூறி இருப்பீர்கள் அதன் பொருட்டால் அல்லாஹ்வின் திருப்பொருத்தம் பெற்று அண்ணல் எம்பெருமானார் (ஸல் அலை) அவர்களின் ஸபாஅத்திற்குரிய மூமின்களாக இரு உலகிலும் வாழ எல்லாம் வல்ல ஏக இறைவன் நமக்கு துணைச் செய்வானாக ஆமீன்.

இந்த மீலாதுவிழா கேள்வி-பதில் போட்டியில் வெற்றிப்பெற்றவர்களின் பெயர்களை இங்கு அறிவித்துள்ளோம் இதில் முதல், இரண்டாவது, மூன்றாவது ஆறுதல் மற்றும் ஊக்கப்பரிசு என பிரித்துள்ளோம்.

இன்ஷாஅல்லாஹ் மார்ச் மாதம் 4ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8.00 மணிக்கு டேரா துபாய் கோட்டைபள்ளிவாசலுக்கு அருகில் பஞ்சாப் உணவகம் அமைந்திருக்கும் கட்டிடத்தில் 2வது மாடியில் அறைஎண் 209 –ல் மீலாதுவிழா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

அதில் முதல், இரண்டாவது, மூன்றாவது ஆறுதல் மற்றும் ஊக்கப்பரிசு பெற்றவர்களை அறிவிப்பு செய்வோம். இங்கு பெயர்களை சாதரணமாகவே வரிசைப்படுத்தி உள்ளோம்.

ஆதலால் வெற்றிப்பெற்ற தாங்கள் அனைவரும் தவறாமல் வந்து கலந்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

வெற்றிப்பெற்றவர்களுக்கு துபாய் குடியரசின் அவ்காப் அரசு கல்வி இலாகா மேலாளர் டாக்டர் அப்துல்ரஹ்மான் அல்ஜரார் அவர்கள் பரிசு வழங்கி கௌரவிப்பார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு ஆண்களுக்கு மட்டுமே இடவசதி உண்டு என்பதால் பெண்கள் கலந்துக் கொள்ள இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.பெண்கள் தங்களின் பிரதிநிதியை அனுப்பி பரிசை பெற்று கொள்ளலாம்.



முதல்பரிசு ஒரு நபர்
இரண்டாம் பரிசு ஒரு நபர்
மூன்றாம் பரிசு ஒரு நபர்
ஆறுதல் பரிசு 7 நபர்களுக்கு
ஊக்கப்பரிசு 30 நபர்களுக்கு

இதோ வெற்றிப் பெற்றவர்களின் பெயர் மற்றும் ஊர் விபரங்கள்.

A.Bowgiya Begam PERAMBALUR
K..Ahamed ali Arumbavur
S.Mohamed rabeek Sholavandan
S.Jaffar hussain Maduarai
T.Shaik Mohamed Therizhandur
A.M.Abusaliq Ali Pallapatti
Y.Abdul salam Madurai
H. SOWKATH ALI UTHAMAPALAYAM,
S. Hameem Karaikal
Shafeek Adirampattinam
Abdul wahab Srilanka Kandy
HAROON RASHEED SAKKARAKOTTAI
R.Abdul Rahim Vadakku Mangudi
M. HABEEB RAHMAN V. KALATHUR,
Mohamed Syed Ervadi Thirunelveli Dist
Mohamed Waseem Thanjavur
SALAHUDEEN Nidamangalam
Nijamudeen Kamal Muthupet
Mohamed farook Thiruvidaichery
Gibran munaff kollapuram
Raji.R Nagapattinam
Mohamed yusef faizi Lalgudi
Mohamed abdul kader k.m. Kayalpattinam
T.A.mohammed hussain Athikkadai
A.MOHAMED KASIM Madukkur
S.A. AHAMED MUSTHAFA KAYALPATNAM.
Abdul Gafoor KAYALPATNAM.
Hussain makey KAYALPATNAM.
Mansoor Ali Koyambuthur
T.Basheer ahamed Labbaikudikadu
A.Mohamed Mahroof Kilakarai
S.H.Murshidali KAYALPATNAM.
HAFIL AMEER. A KAYALPATNAM.
Khaja Mohideen Chennai, TN, India
Salahudeen Mohamed Kasim Tiruchirapalli
Hussain sahib maricar NAGORE SHARIFF
Kader Mydeen Ramnad
Sayed rasool Palaiyanur
FAIZ Dindugal
Jamal Erode

இதில் யார் முதல் பரிசு, இரண்டாவது பரிசு, மூன்றாவது பரிசு பெற்றவர்கள் என்பதை நிகழ்ச்சியின் போது அறிவிப்போம்.

இப்படிக்கு

மீலாதுவிழா குழுவினர்