துபாய் இன்று அதிகாலை பஜர் தொழுகைக்கு பின் காலை 6.30 மணிக்கு ஈத்காவில் பெருநாள் தொழுகை மிகசிறப்பாக நடைப்பெற்றது பல்லாயிரகணக்கான மக்கள் இதில் கலந்துக் கொண்டனர்.
காலை 8.30மணிக்கு துபைச் சபையில் பெருநாள் தொழுகைக்குப் பின் தௌபாபைத் ஓதப்பட்டது சபை அங்கத்தினர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள் தங்களின் பெருநாள் வாழ்த்தினை ஒருவருக் கொருவர் பகிர்ந்துக் கொண்டனர்.
அனைவருக்கும் ஈத்முபாரக்