Monday, August 23, 2010

இராத்திபத்துல் காதிரிய்யா



துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் இராத்திபத்துல் காதிரிய்யா மஹ்ரிப் தொழுகைக்கு பின் ஓதப்பட்டது.. இதில் கண்ணியமிக்க மௌலானாமார்கள் நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்.
நிகழ்ச்சிக்கு பின் இஷாத் தொழுகை அங்கேயே நடைப்பெற்று நிகழ்ச்சி நிறைவடைந்தது.