துபாய் ஏகத்துவமெய்ஞான சபையில் 6.08.2010 வெள்ளிக்கிழமை மாலை மஹ்ரிப் தொழுகைக்குப் பின் ஆகஸ்ட் மாதக் கூட்டம் நடைப் பெற்றது.
இக்கூட்டத்திற்கு நிர்வாகத் தலைவர் ஏபி.சஹாபுதீன் தலைமைத் தாங்கினார்.
மௌலானாமார்கள் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியின் துவக்கமாக கொடிக்கால்பாளையம் ஹாஜாஅலாவுதீன் கிராஅத் ஓதினார்.
நபிப்புகழ்பாடல்கள் மதுக்கூர் தாவூது மற்றும் சிராஜ்தீன் இசைத்தனர்.
பேச்சாளர்கள்
தலைவர் ஏபி.சஹாபுதீன்
அமீர்அலி
கிளியனூர் இஸ்மத்
ஏஎன்எம்.முஹம்மது யூசுப்
அதிரை அப்துல்ரஹ்மான்
உரையாற்றினார்கள்.
நிகழ்ச்சிக்குப் பின் இஷா தொழுகை அங்கு நடைப்பெற்றது.தொழுகைக்குப் பின் அனைவருக்கும் தப்ரூக் வழங்கப்பட்டது.