Monday, July 26, 2010

புனித ஷபேபராஅத்


துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் மஹ்ரிப் தொழுகைக்குபின் பிறை 14 லின் இராத்திபத்துல் காதிரிய்யா ஓதப்பட்டது அதன் தொடர்ச்சியாக ஷபேபராஅத் நிகழ்ச்சியில் மூன்று யாசீன் சூராக்கள் ஓதப்பட்டு துவாவுடன் இனிதே நிகழ்ச்சி நிறைவுப் பெற்றது.

இந் நிகழ்ச்சிக்கு மௌலானாமார்கள் நிர்வாகிகளும் மற்றும் அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்.