இன்று 17.04.2010 காலையில் சம்பைப்பட்டினத்தில் சங்கைமிகு ஜமாலிய்யா மௌலானா (ரலி) அவர்களின் விசால் தினம் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது.தமிழகத்தில் பல ஊர்களிலிருந்தும் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையினர் ஜியாரத் விழாவில் கலந்து சிறப்பித்துள்ளார்கள்.
புகைப்படங்கள் - மதுக்கூர் இன்ஞினியர் இத்ரீஸ் ஹக்கியுல் காதிரி
நன்றி - மதுக்கூர் ராஜாமுஹம்மது