துபாய் ஏப்ரல் 1 மாலை 4.30 மணிக்கு சங்கைமிகு இமாம் அஸ்சையது கலீல் அவுன் மௌலானா அல்ஹஸனியுல் உசைனிய் அவர்களின் 13 ம் ஆண்டு துபாய் விஜயம் மிக சிறப்பாக நடைப்பெற்றது.
ஏகத்துவமெய்ஞ்ஞான சபை நிர்வாகிகள் அங்கத்தினர்கள் பலரும் துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு வருகைத்தந்து மலர்கொத்து வழங்கி மனமகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள்.