Saturday, December 12, 2009

புனித புர்தா நிகழ்ச்சியும் மாதாந்திர கூட்டமும்

வெள்ளிக்கிழமை அஷர் தொழுகைக்குப் பின் ஏகத்துவமெய்ஞ்ஞான சபையில் புர்தா ஷரிப் ஒதப்பட்டது. பின் மாதந்திர கூட்டம் நடந்தது.

இம் மாதக் கூட்டத்திற்கு திருமுல்லைவாசல் சையதுஅலி மௌலானா அவர்கள் தலைமை வகித்தார்கள்.தலைமையுரையுடன் விழா ஆரம்பமானது.

நிர்வாகத் தலைவர் ஏ.பி.சஹாபுதீன் உரை நிகழ்த்தினார் அவரைத்தொடர்ந்து
மதுக்கூர் இதாயத்துல்லா உரை நிகழ்த்தினார்

இன் நிகழ்ச்சியில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.மஃரிப் தொழுகையுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.