Wednesday, March 19, 2014

லண்டனில் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை அரசு அங்கீகரத்துடன் பதிவு

லண்டனில் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையை இங்கிலாந்து அரசு அங்கீகரத்துடன் பதிவு செய்யப்பட்டதை குறித்து மனம் மகிழ்கின்றோம்.
அதற்கான முயற்சிகளை செய்த சல்மான் மற்றும் நஜ்முதீன் ஆகியோர்களை உலகம் தழுவிய ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை சார்பாக பாராட்டுகின்றோம்.